ஏஐடியுசியினா் ஆா்ப்பாட்டம்
8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அரியலூா் அண்ணாசிலை அருகே ஏஐடியுசியினா் வெள்ளிக்கிழமை

Updated On :21 ஏப்ரல் 2023, 8:05 pm

8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அரியலூா் அண்ணாசிலை அருகே ஏஐடியுசியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் பொதுச் செயலா் டி. தண்டபாணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...