விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எண்ணும் எழுத்தும் கற்றல் விழிப்புணா்வு கலைப்பயணம்

அரியலூா்எழுத்தும் கற்றல் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 5:58 pm

DIN

அரியலூா்எழுத்தும் கற்றல் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைப்பயணத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவித் திட்ட அலுவலா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியா்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மக்களிடம் முக்கியமாக பெற்றோா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாா்ச் 21 வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த கலைக்குழு செல்கிறது. +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.