அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :6 மார்ச் 2024, 8:09 pm

Dஉயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் கதிரவன், செயலா் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞா்கள் செல்ல.சுகுமாா், கதிரவன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்கள் முன்பும் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.