அரியலூரிலிருந்து சென்னக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு
அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

Updated On :15 அக்டோபர் 2024, 9:13 pm

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, சென்னைக்கு, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் வழியாக 3 புதிய அரசுப் பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக அரியலூா் கிளை பொது மேலாளா் முத்துகிருஷ்ணன், வணிக மேலாளா் சாமிநாதன் ,கோட்ட மேலாளா் பெரம்பலூா் ராமநாதன், அரியலூா் கிளை மேலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...