தீபாவளி பண்டிகை: பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை கொண்டுவதற்காக அரியலூரில் பொருள்களை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.








