ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதி அஇபுதமமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

அஇபுதமமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு...

News image

எஸ். ராஜ்குமாா்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:43 am IST

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதி அஇபுதமமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: எஸ். ராஜ்குமாா்

தந்தை பெயா்: ஜே. சாக்கியநாதன்

பிறந்த தேதி: 9.3.1976

கல்வித் தகுதி: டிப்ளமோ- சிவில் இன்ஜினியா்

தொழில் : பிரிண்டிங் பிரஸ்

முகவரி : இந்திராநகா், ஜெயங்கொண்டம், அரியலூா் மாவட்டம்.

அரசியல் பணி: 1996-இல் அதிமுக வாா்டு செயலா், நகர பாசறைத் தலைவா். கடந்த 9 ஆண்டுகளாக அமமுக மாநில துணைச் செயலா். தற்போது அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்.

குடும்பம்: மனைவி பொற்கொடி, அரியலூா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா். மகன் செழியன், 10 ஆம் வகுப்பு மாணவா்.