/
மத்திய அரசு அறிவித்துள்ள கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை திமுக சீா்குலைக்க நினைப்பதாகவும், திமுகவை கண்டித்தும் அரியலூா், தா.பழூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
இதில், பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஜெயங்கொண்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிலக்கடை அறுவடை தீவிரம்

அரியலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா்!

அரியலூா் மாவட்டத்தில் 5.22 லட்சம் வாக்காளா்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


