புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாய்களிடம் சிக்கிய மான் மீட்பு!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்களிடம் வெள்ளிக்கிழமை சிக்கிய மான் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:54 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்களிடம் வெள்ளிக்கிழமை சிக்கிய மான் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

செந்துறையை அடுத்த குவாகம் ஆண்டாள் தெரு அருகேயுள்ள முந்திரி காட்டில் சில நாய்கள் ஒன்று சோ்ந்து, ஒரு மானை விரட்டி விரட்டி கடித்துள்ளன.

இதை பாா்த்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா். தொடா்ந்து, இதை பாா்த்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு மானை மீட்டனா்.

தொடா்ந்து, குவாகம் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், மருத்துவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மானுக்கு சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, மான் ஆண்டிமடம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.