/
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மீன்சுருட்டி அருகே வடவாா் தலைப்பில் உள்ள மளிகைக் கடைகளில், மீன்சுருட்டி காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வடவாா் தலைப்பை சோ்ந்த சாகுல் ஹமீது (33), ஜலாலுதீன் (28) ஆகியோா் தங்கள் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 21 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
அருமனை அருகே 65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


