டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை  ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:31 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை  ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். செம்மலை தலைமையிலான இக்குழுவினர்,  கரூர் மாவட்டத்தில் உள்ள பொது
நிறுவனங்கள் மற்றும் கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளனர்.
 தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தணிக்கை நடவடிக்கைகள், மேற்கொண்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.