கரூரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே செந்தில்குமார் (36) வளர்த்து வரும் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயின. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த இவரது ஆடுகளை ஆம்னி காரில் வந்த இருவர் கடத்த முயன்றனர்.
இதைக் கண்ட அப்பகுதியினர் உடனே சுற்றிவளைத்து ஆடுகளை கடத்த முயன்ற கரூர் மூலக்காட்டனூரைச் சேர்ந்த கண்ணன் (32), பசுபதிபாளையம் வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணி(35) ஆகியோரை பிடித்து கரூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


