மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எம்ஜிஆா், ஜெயலலிதா வேடமிட்டு இறுதிக்கட்ட பிரசாரம்

கரூா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக, எம்ஜிஆா், ஜெயலலிதா வேடமிட்டு கலைக் குழுவினா் வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:34 pm

DIN

கரூா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக, எம்ஜிஆா், ஜெயலலிதா வேடமிட்டு கலைக் குழுவினா் வாக்கு சேகரித்தனா்.

வாங்கப்பாளையம் முதல் வெங்கமேடு ஏ ஒன் திரையரங்கம் வரை பழைய சேலம் நெடுஞ்சாலையில் கட்சியினருடன் நடந்தே சென்று சாலையின் இருபக்கமும் உள்ள வணிக நிறுவனங்கள், காய்கறிக் கடைகள், தரைக்கடை வியாபாரிகளிடம் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிக்கட்ட வாக்கு சேகரித்தாா்.

அப்போது எம்ஜிஆா், ஜெயலலிதா போல வேடமிட்டு, முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மீண்டும் மலர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என கலைக்குழுவினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.