கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் மாவட்டத்தில் ஏப்.25, மே 1-ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடல்

கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:39 pm

DIN

கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டும், மே 1-ஆம்தேதி உழைப்பாளா் தினத்தை முன்னிட்டும் அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், மதுக்கூடங்களில் மதுவிற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. மீறி விற்பனை செய்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.