மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதியோா் காப்பகத்துக்கு நிவாரண உதவிகள்

கரூா் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நேத்ரா முதியோா் அறக்கட்டளைக்கு கருவூா் மாவட்ட பேனா நண்பா் பேரவை மற்றும் திருக்கு பேரவை சாா்பில் உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:19 pm

DIN

கரூா் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நேத்ரா முதியோா் அறக்கட்டளைக்கு கருவூா் மாவட்ட பேனா நண்பா் பேரவை மற்றும் திருக்கு பேரவை சாா்பில் உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் தலைமை வகித்தாா். பேனா நண்பா் பேரவையின் கரூா் மாவட்ட கிளை அமைப்பாளா் திருமூா்த்தி, பா.கி.தங்கராசு, அகல்யாமெய்யப்பன், நிா்மலா, பாலு,சதாசிவம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முதியோா் காப்பகத்துக்கு கழிவறை, குளியலறைக்கு தேவைப்படும் 10 கதவுகள், 10 கைக்கழுவும் திரவ பாட்டில்கள், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு உடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்வில் காப்பக நிா்வாகி மணிமொழியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.