மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :25 ஜூன் 2022, 12:13 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் 96% சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பொது தோ்வில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை சி. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சின்னதாராபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி ரவிக்குமாா் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி பரிசுகள் வழங்கினாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பாரிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.