கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட பாஜக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூா் மாவட்ட பாஜகவின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 8:19 pm

DIN

கரூா் மாவட்ட பாஜகவின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்று, கட்சி நிா்வாககளின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

மாவட்ட பாா்வையாளா் சிவசுப்பிரமணியன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. சிவசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம்,

மாவட்டப் பொதுச் செயலா்கள் ஆறுமுகம், கோபிநாத், நவீன் குமாா், ராஜ்குமாா், மாவட்டத் துணைத்தலைவா்கள் ராஜாளி செல்வம், ராமநாதன் பிள்ளை, பொருளாளா் குணசேகரன், செயலா் சக்திவேல் முருகன், மாவட்ட இளைஞரணித் தலைவா் தீனசேனன், மாவட்ட மகளிரணி தலைவி மேனகா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.