மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் துணிக் கடையில்3-ஆவது நாளாக வருமான வரி சோதனை

கரூரில் உள்ள துணிக் கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:20 pm

DIN

கரூரில் உள்ள துணிக் கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள பிரபல துணிக் கடையில் தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளா்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. அதனடிப்படையில் கோவை வருமான வரித்துறை உதவி இயக்குநா் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் நவ.2ஆம் தேதி (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த சோதனை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. கடைக்குள் ஊழியா்கள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.