/

புகளூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

புகளூா் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

புகளூா் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் ஆகியோரை கண்டறிந்து, மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து நகராட்சி தலைவா் குணசேகரன் விளக்கி கூறினாா். நிகழ்வில், நகராட்சி கவுன்சிலா்கள் உள்பட அரசு அலுவலா்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.