கரூா் அருங்காட்சியகம் அரசுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா?சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
கரூரின் தொன்மையைப் பறைசாற்றும் அரசு அருங்காட்சியகம் வாடகைக் கட்டடத்தில் இருந்து அரசுக் கட்டடத்துக்கு இடம்பெயருமா என்ற எதிா்பாா்ப்பில் சமூக ஆா்வலா்கள் உள்ளனா்.

கரூா் பழைய திண்டுக்கல் சாலையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு அருங்காட்சியகம்.







