நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் புத்தகக் கண்காட்சி

பொது நூலகத்துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகக் கண்காட்சி மற்றும் நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சியை பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :14 நவம்பர் 2024, 9:48 pm

Din

பொது நூலகத்துறையின் 57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகக் கண்காட்சி மற்றும் நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மைய நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் தலைமை வகித்து புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா். வாசகா் வட்டத்தலைவா் உ. சங்கா் முன்னிலை வகித்தாா். கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாசகா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் 300 மாணவ, மாணவிகள் நூலக உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டனா். மேலும், மாவட்ட மைய நூலக வளா்ச்சிக்காக புரவலா் சோ்க்கை திட்டத்தின் கீழ் 10 போ் புரவலா்களாக இணைந்தனா்.