கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டவா்களின் உறவினா்களிடம் மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரித்த தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவா் வேல்முருகன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்ளிட்டோா்.









