கரூரில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தேசிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை தபால்நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.
Updated On :27 ஜனவரி 2025, 8:50 pm








