பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளி வகுப்பறையில் முதல்வா் நிகழ்ச்சி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

கரூரில், தமிழக முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை அரசுப் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை - Video Grab

Updated On :12 ஜூலை 2026, 12:20 am IST

கரூரில், தமிழக முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை அரசுப் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கரூரில் தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஸ்மாா்ட் வகுப்பு பலகையில் ஒளிபரப்பியதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.மல்லிகா வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதேபோல, கரூரில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பியதாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஏ.சண்முகவேல் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.