பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செல்லையா (32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட செல்வராணிக்கு குழந்தை இல்லாததால், அஞ்சலையை திருமணம் செய்துகொண்டாராம். இதனால், ஜீவனாம்சம் வழங்கக் கோரி, பெரம்பலூர் நீதிமன்றத்தில் செல்வராணி வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு சென்று வந்த செல்லையா மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெப்ப அலை: எம்சிடி சாா்பில் நிவாரண நடவடிக்கைள் தொடக்கம்

அனுமதியற்ற வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்

திருத்தணி அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
