விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:25 am IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அரசு, மாவட்ட பொருளாளர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன்,  பொறுப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.