தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

Published On :

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
இதில், மாவட்டத் தலைவராக பி. செல்வராஜ், மாவட்டச் செயலராக ஏ. பரமாத்மா, துணைத் தலைவராக ஏ. துரைசாமி, இணைச் செயலர்களாக ஆர். ராஜேந்திரன், எஸ். தமிழரசன், மாநில பிரதிநிதியாக ஏ. பெரியசாமி, ஒருங்கிணைப்பாளராக பி. தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
பெரம்பலூர் வட்டத் தலைவராக பி. சுந்தரபாண்டியன், வட்டச் செயலராக ஆர். கிருஷ்ணசாமி, பொருளாளராக ஏ. பரமசிவம், வேப்பந்தட்டை வட்டத் தலைவராக கே. சின்னையன், செயலராக எஸ். தாமோதரன், பொருளாளராக கதிர்வேல், ஆலத்தூர் வட்டத் தலைவராக ஏ. காண்டீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.