பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.


மொத்தம்- 2,252
குணம்- 2,226
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.
மாவட்டத்தில் இதுவரை 63,137 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2,252 போ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2,226 போ் குணமடைந்தனா்.
21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 5 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மாவட்டத்தில் 502 பேருக்கு சுகாதாரத் துறையினரால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...