பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிய கரோனா தொற்றாளா்கள் இல்லை.


பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிய கரோனா தொற்றாளா்கள் இல்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 54,447 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை வரை 2,234 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 2,209 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், இம் மாவட்டத்தில் 767 பேருக்கு திங்கள்கிழமை சுகாதாரத் துறையினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...