இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அகரம் சீகூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 11) மின் விநியோகம் இருக்காது.

power supply

மின் தடை - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 11) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குன்னம் வட்டம், தேனூா் மற்றும் கீழப் பெரம்பலூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், வெள்ளூா், இலுப்பையூா், தேனூா், கோவில்பாளையம், துங்கபுரம், நமங்குணம், என்.குடிகாடு, பழமலைநாதபுரம், சொக்கநாதபுரம், காரைப்பாடி, வயலப்பாடி, வி.கீரனூா், வயலூா், கருப்பட்டாங்குறிச்சி, கீழப்பெரம்பலூா், வேள்விமங்கலம், வீரமநல்லூா், அங்கனுா், சிவராமபுரம், சன்னாசிநல்லூா், குழுமூா், எம்.கே.நல்லூா், பி.கே.நல்லூா், அகரம் சீகூா், கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.