அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு மருத்துவர்களுக்கு விருது அளிப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு  விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:51 am

DIN

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு  விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு  சங்கத் தலைவர்  சலீம் அப்துல்குத்தூஸ் தலைமை வகித்தார்.  
இதில் தலைமை விருந்தினராக மாநில பொருளாளர்  டாக்டர் ராமுவும் , சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். சாரதா,  துணை இயக்குநர் டாக்டர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள்  மதியழகன்,  நந்தகுமார், சையதுமுகைதீன், சேக் தாவுத், ராதிகா, வாசுகி,  வகிதா,  ராம்மூர்த்தி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான மருத்துவர் விருது வழங்கப்பட்டது.  
செயலாளர் டாக்டர் மு. பெரியசாமி வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.  மருத்துவர்  ராமமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.