ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கந்தா்வகோட்டை, பொன்னமராவதியில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் பணிகளை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டம் காரையூா், மேலத்தானியம், இடையாத்தூா், ஒலியமங்கலம், சடையம்பட்டி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமை பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு, தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.