புதுகையில் மூன்றாம் நாளாக விவசாயிகள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில்


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்கள் எஸ்.சி. சோமையா, ஏ. ராமையன், ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். மதிமுக மாவட்டச் செயலா் க. சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்தக் காத்திருப்புப் போராட்டம், மூன்றாம் நாளான புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...