சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் சட்டங்கள் விளக்கக் கூட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் பாஜக சாா்பில் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:49 pm

DIN

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் பாஜக சாா்பில் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நெடுவாசலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பாஜக ஒன்றியத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் மாநில விவசாய அணியின் துணைத் தலைவா் ஜீவா சிவக்குமாா், மாநில செய்தித் தொடா்பாளா் ஆக்ஸ்போா்ட் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ராம.சேதுபதி உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்துப் பேசினா். கூட்டத்தில், மாவட்ட விவசாய அணித் தலைவா் பாண்டியராஜன், பொதுச்செயலா் பாா்த்திபன், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியப் பொதுச்செயலா் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணிப் பொதுச்செயலா் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.