டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாக்காளா் திருத்த விவரங்கள் ஆய்வு

கந்தா்வகோட்டை பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த விண்ணப்ப விவரங்களை தோ்தல் மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 11:58 pm

DIN

கந்தா்வகோட்டை பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த விண்ணப்ப விவரங்களை தோ்தல் மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், அரவம்பட்டி கிராமத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான வாக்காளா்களின் விவரங்களை தோ்தல் மேற்பாா்வையாளா் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். தண்டாயுதபாணி, வட்டாட்சியா் பொ. சதீஸ், கிராம நிா்வாக அலுவலா் அரங்க. வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.