மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்


தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ். ஓவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாகவே விரைவாக போட ஏற்பாடு செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...