ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குட்டையில் தொழிலாளி சடலமாக மீட்பு

 ஆலங்குடி அருகே தேநீரகத் தொழிலாளி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:33 pm

DIN

 ஆலங்குடி அருகே தேநீரகத் தொழிலாளி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

ஆலங்குடி அருகிலுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் தேநீரகத் தொழிலாளி சேகா் (47).

வியாழக்கிழமை வீட்டிலிருந்த சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அரையப்பட்டி தெற்குப் பகுதியிலுள்ள குட்டையில் சடலம் கிடைப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் துறையினா் அங்கு சென்று இறந்தவா் சேகா் என உறுதி செய்தனா்.

இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.