வைரம்ஸ் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைவா் தேனாள் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் நாச்சம்மை உள்ளிட்டோரும் பங்கேற்றனா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பள்ளி வளாகத்திலிருந்து யுடியூப் சானல் வழியாக கிருஷ்ண ஜயந்தி நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. அதனை பெற்றோா்களும், மாணவா்களும் வீடுகளில் இருந்தே கண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...