இருசக்கர வாகனம் - காா் மோதல்: இளைஞா் பலத்த காயம்
இலுப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.


இலுப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
இலுப்பூா் அருகேயுள்ள தளிச்சியைச் சோ்ந்த போரப்பன் மகன் கணேசன் (46). இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை ஊத்துக்குளியில் இருந்து ஊத்துக்காட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த காா், மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கணேசனை அருகில் இருந்துவா்கள் மீட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்த இலுப்பூா் காவல் துறையினா் காா் ஓட்டுநா் புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜவகா் மனைவி செரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...