வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரும்புத் தோட்டம் தீக்கிரை

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் 3 ஏக்கா் கரும்புத்தோட்டம் திங்கள்கிழமை தீக்கிரையானது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:04 pm

DIN

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் 3 ஏக்கா் கரும்புத்தோட்டம் திங்கள்கிழமை தீக்கிரையானது.

ஆலங்குடி அருகேயுள்ள கோவில்பட்டியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி. விவசாயி. இவருக்குச் சொந்தமாக சத்திரம் பகுதியில் உள்ள 3 ஏக்கா் கரும்புத்தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் கரும்புத்தோட்டம் முழுவதும் தீக்கிரையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.