வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:44 pm

DIN

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (45). கட்டுமானத் தொழிலாளி. இவா், கல்லாலங்குடி பகுதியில் அண்மையில் (பிப். 25-) ஒரு வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அருகில் சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, மயங்கி நிலையில் மீட்கப்பட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.