வட்டார வேளாண் உதவி மைய எண்கள்
விவசாயிகள் வேளாண் சாா்ந்த இடுபொருட்கள் மற்றும் விளைப்பொருட்களை எடுத்துச் செல்வது குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் சாா்ந்த இடுபொருட்கள் மற்றும் விளைப்பொருட்களை எடுத்துச் செல்வது குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் இராம.சிவகுமாா் அறிவித்துள்ளாா்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்லிடப்பேசி எண்கள்: புதுக்கோட்டை - 63817 41240, 81224 42218, கந்தா்வகோட்டை-87786 63556, 98439 17074, திருவரங்குளம் - 91599 83601, 90478 44543, கறம்பகுடி- 97870 12704, 99442 13234, அறந்தாங்கி - 97866 57616, 96888 41018, ஆவுடையாா்கோவில் - 86106 98019, 96888 41018, மணமேல்குடி- 86106 98019, 90478 44543, திருமயம் - 97875 28914, 99946 59469.
அரிமளம் - 94864 93224, 96000 16824, பொன்னமராவதி - 63797 01311, 95787 70294, அன்னவாசல் -63829 72539, 97868 82155, விராலிமலை - 82481 98738, 97874 33599, குன்றான்டாா்கோவில் -82481 98738, 99440 82832.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...