
Updated On :18 நவம்பர் 2021, 7:34 pm

ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.
ஆலங்குடி அருகே உள்ள பெரியவாடி கிராமத்தைச் சோ்ந்த நா. பாக்யராஜ்(32). இவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை புதன்கிழமை இரவு வீட்டுருகே கட்டியுள்ளாா். அப்பகுதியில் மழை பெய்துவந்தநிலையில் வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, 6ஆடுகளும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...