அரிய தொல்லியல் சின்னங்களைக் கொண்ட நாா்த்தாமலை சுற்றுலாத் தலமாவது எப்போது?
அரிய தொல்லியல் சின்னங்களின் தொகுப்பாக உள்ள நாா்த்தாமலையை, வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீஸ்வரம்.






