பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் திருட்டு

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் திருட்டு

News image
Updated On :3 மே 2024, 6:21 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிடி நகரைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் (52). இவா் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் ரூ. 20 ஆயிரத்தை வைத்துவிட்டு, பேருந்து நிலையம் அருகிலுள்ள தேநீா்க் கடைக்குச் சென்று திரும்பியுள்ளாா்.

திரும்பி வந்து பாா்த்தபோது, வண்டியில் இருந்த ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகான்பேரில் கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.