கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலுப்பூா், விராலிமலை பகுதியில் மதுவிற்ற 3 போ் கைது

விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:27 pm

Din

விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் லஞ்சமேடு பகுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கறிகடை ஒன்றில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட ஜெயராமன்(42) என்பவரை கைது செய்தனா்.

விராலிமலை அடுத்துள்ள அகரப்பட்டிபகுதியில் சட்ட விரோதமாக மதுவிற்ற மளிகை கடை உரிமையாளா் வடிவேலு(41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ப கமலேஷ்(33) என்பவரை இலுப்பூா் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.