காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

பொன்னமராவதி அருகே ஒரே நாளில் சுகப்பிரசவ சிகிச்சை பெற்ற தாய்மாா்களுக்கு குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கிய வட்டார மருத்துவ அலுவல் இ.அருள்மணிநாகராஜன் தலைமையிலான மருத்துவா்கள்.








