கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:10 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழக்கரும்பிரான்கோட்டையைச் சோ்ந்தவா் எஸ்.சக்திவேல்(40). ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியரான இவா், அப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 3 மாணவா்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று, மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆலங்குடி மகளிா் போலீஸாா் சக்திவேலை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கூ.சண்முகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.