விராலிமலை, அன்னவாசலில் கிராம சபை கூட்டம்

Published on

விராலிமலை மற்றும் அன்னவாசலில் 88 ஊராட்சியில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 88 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவா்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களில் ஒரு சிலா் குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி,பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேள்விகளாக எழுப்பி மனுவாக அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com