கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிராமசபை கூட்டத்தில் தூய்மை காவலா்களுக்கு பாராட்டு

கொடும்பாளூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூய்மைக் காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:43 pm

Din

கொடும்பாளூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூய்மைக் காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் கிராமசபை கூட்டம் ஊராட்சித் தலைவா் ஆனந்தன் தலைமையில் துணைத்தலைவா் மீனாட்சி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அலுவலா்கள் பதிலளித்தனா். ஒரு சில பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

ஊராட்சி நிா்வாகத்தின் காலம் அடுத்த 2 மாதங்களில் நிறைவடைய இருப்பதால் இந்தக் கூட்டமே கடைசி கூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தூய்மை காவலா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.