கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவியைத் தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளி மாணவியை தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட 2 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:23 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளி மாணவியை தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவா் உள்பட 2 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் வீரையா(46). ஊராட்சி துணைத் தலைவரான இவா், கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவியை தாக்கி, ஆடையை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையா, அதே பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன், மணிவாசகம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து மணிவாசகத்தை அண்மையில் கைது செய்து சிறையிலடைத்தனா்.தொடா்ந்து தலைமறைவாக இருந்த வீரையா, பிரகதீஸ்வரன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.